First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
செப்டம்பர் 24 எந்திரன்! : களைகட்டும் தியேட்டர்கள்
[ Wednesday, 01 September 2010, 10:37.29 AM ]
எந்திரன் பிசினஸ் கிட்டதட்ட 250 கோடியை தாண்டும் என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத திரையுலக விவிஐபிகள்.
ரகசியத் திருமணம் இல்லை : ஜெனிலியா
[ Tuesday, 31 August 2010, 12:25.49 PM ]
நான் ரகசியத் திருமணம் செய்யமாட்டேன் என்று நடிகை ஜெனனிலியா தெரிவித்தார்.  ஜெனிலியாவும், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவலை அடுத்து ஷாக் ஆகியுள்ளார் ஜெனிலியா.
3 இடியட்ஸ் : குழப்பத்தை தீர்த்த இயக்குனர்
[ Tuesday, 31 August 2010, 12:21.33 PM ]
3 இடியட்ஸ் படம் குறித்த குழப்பத்தை அதன் இயக்குனர் ராஜு ஹிரானி தீர்த்து வைத்தார். அமீர்கான், மாதவன், க‌‌ரீனா கபூர் நடித்த 3 இடியட்ஸ் படம் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
மலையாள நடிகர்கள் என் சகோதரர்கள் : கமல்
[ Tuesday, 31 August 2010, 12:16.02 PM ]
கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். மலையாள நடிகர்கள் என் சகோதரர்கள். தமிழகத்தைப் போலவே கேரளா எனக்கு இன்னொரு அம்மா என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
மீடியாக்களுக்கு பரபரப்பு செய்திகள் தரும் திரிஷா
[ Tuesday, 31 August 2010, 12:10.29 PM ]
மீடியாக்களுக்கு பரபரப்பான செய்திகளைக் கொடுத்து லைம்லைட்டில் இருக்கிறார் நடிகை திரிஷா. சமீபத்தில்தான் திரிஷா நடித்த கட்டா மீட்டா படம் வெளிவந்தது.
சூர்யாவுடன் ஜோடி சேரும் எமி!
[ Monday, 30 August 2010, 04:41.25 PM ]
குஷ்பு, அமலான்னு வடக்கு நாயகிகளின் துடுக்கு பார்வைக்கு தனது துண்டு, துக்கடாவையெல்லாம் கூட அடகு வைத்து ரசித்தவன் தமிழன்.
படப்பிடிப்பில் விபத்து : ஸ்ருதிஹாசன் காயம்
[ Monday, 30 August 2010, 04:31.50 PM ]
ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த சில மாதங்களாகவே சென்னையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மராத்தான் ஓட்டத்தில் நடிகை சினேகா பங்கேற்பு
[ Monday, 30 August 2010, 10:40.33 AM ]
தமிழ் மையம் என்ற அமைப்பின் சார்பில் 8000 ஏழைக் குழந்தைகளின் கல்வி உதவிக்காக இன்று சென்னை யில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
விலங்குகள் மீது அன்பு காட்டுவோம் : சதா அழைப்பு
[ Monday, 30 August 2010, 10:33.11 AM ]
விலங்குகள் மீது அன்பு செலுத்துவோம், அவற்றை நேசிப்போம் என குரல் கொடுத்துள்ளார் சதா.
அசின் மீது கடுப்பான பிரியங்கா சோப்ரா
[ Monday, 30 August 2010, 10:24.02 AM ]
விளம்பர படத்துக்காக ஷாகித்துக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார் அசின். இதனால் பிரியங்கா சோப்ரா கோபமடைந்தார்.
டிசம்பரில் பிரபுதேவா-நயன் திருமணமா?
[ Sunday, 29 August 2010, 02:16.47 PM ]
பிரபுதேவா, நயன்தாரா காதல் இறுக்கமாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
லோலித்தாவான ஹன்சிகா
[ Sunday, 29 August 2010, 02:04.46 PM ]
இன்றைய தேதியில் தனுஷ், ஜெயம் ரவி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை ஹன்சிகா மோத்வானி. இச் படத்தில் இவர்தான் நாயகி.
என்னை உருவாக்கியது இயக்குனர்கள்தான் : சத்யரா‌ஜ்
[ Sunday, 29 August 2010, 01:51.11 PM ]
சத்யராஜுடன் அறிமுகமான பல நடிகர்கள் இப்போது திரையுலகில் இல்லை. இருக்கும் சிலரும் துண்டு துக்கடா வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பின்புறத்தை இன்சூர் செய்யும் மினிஷா
[ Saturday, 28 August 2010, 07:02.30 PM ]
இந்தி நடிகை மினிஷா லம்பா, தனது பின்புறத்தை இன்சூர் செய்யவுள்ளாராம்.
ஸ்லம்டாக் குழுவுடன் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்
[ Saturday, 28 August 2010, 06:50.57 PM ]
8 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற ஸ்லம்டாக் மில்லனியரின் அதே குழு, மீண்டும் ஒரு முறை இணைந்திருக்கிறது.
First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last