First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
பாஸ் என்கிற பாஸ்கரன் ஆடியோ வெளியீட்டு விழா
[ Thursday, 26 August 2010, 03:11.35 PM ]
ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்தப் படத்தை ராஜேஷ் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.
5000 பேர் விரதமிருந்த படம்
[ Thursday, 26 August 2010, 02:42.46 PM ]
பழனி பாத யாத்திரை செல்லும் பக்தர்களிடையே நடக்கும் பரபரப்பான சம்பவங்கள், அதில் கலந்து கொள்ளும் காதலர்கள் என மாறுபட்ட கதைக்களனில் உருவாகியிருக்கும் படம் சகாக்கள்.
என்ன பின்லேடனா...? காமெடி பண்ணாதீங்கப்பா...!
[ Thursday, 26 August 2010, 02:33.28 PM ]
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கபபட்டதற்கு காரணமாக, அமெரிக்க ராணுவத்தினால் தேடப்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதி ஒசோமா பின்லேடன்.
இந்திரா காந்தி வேடத்தில் ப்ரியங்கா சோப்ரா
[ Wednesday, 25 August 2010, 11:37.52 AM ]
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார் பிரபல இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
நடிகர் பிரகாஷ்ராஜூக்கு திருமணம் : போனிவர்மாவை கை பிடித்தார்
[ Wednesday, 25 August 2010, 11:29.24 AM ]
பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜூம் அவரது மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர்.
இயக்குநருக்குக் கிடைத்த வாய்ப்பு
[ Wednesday, 25 August 2010, 11:04.34 AM ]
முதலில் பாதி படத்தை இயக்கியவருக்கு கூப்பிட்டு அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனமே அவருக்கு அடுத்ததாக முழுப்படத்தையும் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
த்ரிஷா இமேஜ் டமால்!
[ Tuesday, 24 August 2010, 08:29.57 PM ]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் இருவர்.
2 கோடிக்கு ஹாரிஸ் பிடிவாதம்!
[ Tuesday, 24 August 2010, 08:24.14 PM ]
'இரண்டு லட்சத்தில் கூட ஒரு படத்திற்கு இசையமைப்பேன்' என்று மார்தட்டுகிறார்கள் சில இசையமைப்பாளர்கள். (மாரடிக்கிறாங்க என்றும் வாசிக்கலாம்)
இன்னும் ஒரு புரமோஷன் வாங்கிய புன்னகை... 'தயாரிப்பாளர்' கௌதம் வாசுதேவ் மேனன் முகத்தில்!
[ Tuesday, 24 August 2010, 09:49.34 AM ]
கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு மாலையில் 'நடுநிசி நாய்கள்' படப்பிடிப்பில் இருந்தார் கௌதம்.  ''வெப்பம்', 'அழகர்சாமியின் குதிரை'ன்னு கவிதைத் தலைப்புகளோடு தயாரிப்பாளர் அவதாரம்.
நடிகை ஐஸ்வர்யாராய் கண்தானம்
[ Tuesday, 24 August 2010, 09:38.25 AM ]
கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.  நான் இறந்த பிறகு இந்தக் கண்களை பொதுமக்களுக்கே தானம் செய்ய வேண்டும் என்று அவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
சௌந்தர்யா திருமணம் : முதல்வருக்கு நேரில் அழைப்பு வைத்த ரஜினி
[ Tuesday, 24 August 2010, 09:34.18 AM ]
தனது இளைய மகள் சௌந்தர்யா ரஜினி-அஸ்வின் திருமணத்துக்கு இன்று முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
பாலியல் புகார்: பிரபல நடிகைகள் கைது
[ Monday, 23 August 2010, 02:25.01 PM ]
வெளிநாட்டில் இருந்து இளம் பெண்களை வரவழைத்து ஹைத்ராபாத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, தெலுங்கு நடிகை சாய்ரா பானு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரிய போதை வாலிபருடன் தொடர்பா?: த்ரிஷா மறுப்பு!
[ Monday, 23 August 2010, 02:13.49 PM ]
ஆந்திரா படவுலகில் போதை மருந்து புழக்கம் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பிடிபட்ட நபரிடம் நடிகை த்ரிஷாவின் செல்போ எண்ணும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாலை நேரத்து மயக்கத்தில் ஆன்ட்ரியா
[ Monday, 23 August 2010, 02:08.00 PM ]
ஒருவழியாக மாலை நேரத்து மயக்கம் படத்தின் கதாநாயகி ஆன்ட்ரியா என்பது உறுதியாகிவிட்டது.
இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியவர் கமல் : கேரள முதல்வர்
[ Monday, 23 August 2010, 01:57.03 PM ]
கேரள நடிகர் சங்கமான அம்மாவின் புறக்கணிப்பை மீறி மிக கோலாகலமாக நடந்தது கமல்ஹாசனுக்கான பாராட்டு விழா.
First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last