யோவ் கோபி உனக்கு ஏன்யா இந்த வேல, பொண்டாட்டி ஊட்ல இல்லையா

Report
222Shares

சமூக பிரச்சன அப்படியே சீரியஸா பேஸ்ரவரு கோபிநாத். இவர் எல்லா பசங்கல போல் அய்யோ என்னா கண்ணு அந்த பொண்ணுக்கு அப்படி பிரியா வாரியர் போட்டோ போட்டாரு.

இத பாத்த நம்ம பசங்க என்னா கோபி உங்க ஊட்டுக்காறம்மா இங்க இல்லையோ அப்படினு கமெண்ட் பண்றாங்க.

அட பசங்களா ஒரு பொண்ணு நல்ல இருக்குனு சொன்னது ஒரு குத்தமா.

9140 total views