மச்சான் உனக்கு அந்த 4 பொண்ணு தான்- ஷ்யாம் சொன்ன அவங்கல்லாம் யாரு

Report
123Shares

பொண்ணு பாக்கறாங்க பாக்கறாங்க பாத்துக்குகிட்டே இருக்காங்க நம்ம ஆர்யாகு. எந்த பொண்ணு அவரு கிட்ட மாட்ட போகுது தெரில.

அவருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண அவரு தோஸ்துங்க மூனு பேரு எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவுல கலந்துகிட்ட பொண்ணுங்கல்ல இருந்து ஒரு 4 பேர செலக்ட் பண்ணியிருக்காங்க.

சரி அவங்கள ஆர்யா சூஸ் பண்றாரா இல்ல என்ன பண்றாரு பார்ப்போம்.

5351 total views