அமைதியாக இருந்து சிவகார்த்தியன் செய்த பெரும் சாதனை! நடிகர்

Report
1056Shares

சிவகார்த்திகேயன் சினிமாவில் அஜித், விஜய்க்கு இணையான இடத்திற்கு வந்துவிட்டார். ஒரு காமெடி ஷோ போட்டியாளராக வந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகி இப்போது நடிகராக உயர்ந்துவிட்டார்.

அவரை சிறப்பு விருந்தினராக வைத்து பல நிகழ்ச்சிகள் இப்போது நடத்தப்பட்டுவருகிறது. தொடர்ந்து படங்களுக்கு ஹிட் கொடுத்து வரும் அவருக்கு பெருமளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இதனால் அவரும் நல்ல கருத்துள்ள படங்களை தான் கொடுப்பேன் என்ற கொள்கைக்கு வந்துவிட்டார். சமூகவலைதளமான டிவிட்டரில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் மட்டுமல்ல அவரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

26919 total views