கணவன் மரணத்தால் தன் மகனை கொன்ற பிரபல தொகுப்பாளரின் மனைவி

Report
50Shares

கடந்த வாரம் சந்தன் அப்படின்ற நடிகர் படு மோசமான விபத்தால உயிரிழந்தார். எல்லாருமே அவருடைய விபத்து குறித்து பேசியிட்டு இருந்தாங்க.

இப்ப பாத்தா புருஷன் இறந்த அதிர்ச்சியில அவரோட மனைவி தன்னோட மகன கழுத்த நெருச்சி கொன்னுடாங்க. அப்புறம் அவங்களும் ஆசிட் குடிச்சி தற்கொலை செஞ்சிகிட்டாங்க.

இந்த சம்பவ கேட்ட மக்கள் என்னடா கொடும இது, ஐய்யோ பாவம்னு சொல்லிட்டு வறாங்க

1684 total views