கோடி ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்குனாலும் பழைய சோறு தான் சாப்பாடா? இந்த நடிகரை பாருங்க

Report
537Shares

ஒன்னு ரெண்டு படம் நடிச்சாலே ஹரோக்களுக்கு சம்பளம் கோடில தான் வருது. அந்த வகையில நடிக்கிற படம் எல்லாம் ஹிட் இல்லைனாலும் வருஷத்துக்கு ஏகப்பட்ட படம் நடிக்கிறவரு விமல்.

இவர் சூட்டிங்ஸ்பாட்ல சாப்படுறது பழைய சோறு தானாம். வெயில் காலத்துக்காக இதை சாப்படுறாரா இல்ல நான் எளிமைனு காட்டுறதுக்காகவானு தெரியல, அவரும் யூடியூப்ல பிரபலமான ஆர்ஜே விக்னேஷ்காந்த்தும் பழைய சோறும் வெங்காயமும் சாப்பிடுற மாதிரி போட்டோவ சமூகல வலைதளத்துல போட்டுருக்காங்க.

தற்போது ஓவியா கூட ஜோடியா நடிக்கிற களவாணி 2 படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்ல தான் இத எடுத்துருக்காங்க.

22715 total views