விஜய்யை அசிங்கப்படுத்திய பிரபல விருது விழா

Report
440Shares

விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் கடந்த வருடம் மெர்சல் படம் திரைக்கு வந்தது.

சமீபத்தில் நடந்த விருது விழா பேவரட் நடிகர் கருத்துக்கணிப்பில் விஜய் தான் வெற்றி பெற்றார்.

ஆனால், விஜய்க்கு அந்த விருது விழாவில் விருதே கொடுக்கவில்லை, பங்சனுக்கு வராத காரணத்தால் விருது கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

16084 total views