நடன புயல் பிரபுதேவா மகன் எப்படி இறந்தான் தெரியுமா?

Report
300Shares

நடனம் அப்படினாலே நமக்கு இருக்க பிரபலங்கள்ல நியாபகம் வரது பிரபு தேவா தான் இவரது குடும்பத்தில் என்னென்ன பிரச்சன வந்தது நாம எல்லாருக்குமே தெரியும்.

முதல் மனைவிய விவாகரத்து பண்ணிட்டு நயன்தாரா கூடலாம் லவ்சுல இருந்தாரா. ஆனா பாருங்க இவரோட முதல் மகன் சின்ன வயசுலேயே இறந்துட்டான். புற்றுநோயால் தீவிரமா சிகிச்சை எடுத்தும் உயிரிழந்துட்டான்.

இந்த சம்பவம் 2008ம் ஆண்டு நடந்தது.

10071 total views