என்னது சிவகார்த்திகேயனா இது, ஆளே மாறி போன புகைப்படம் இதோ

Report
146Shares

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் படங்கள் அனைத்தும் எப்போதும் சூப்பர் ஹிட் வரிசையில் தான் இடம்பிடித்து வருகின்றது.

அடுத்து சீமராஜா என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு தாடி, மீசையுடன் ஒரு புது லுக்கில் இருந்தார். இந்த நேரத்தில் தாடி, மீசையுடன் ஒரு போட்டோ ஷுட் நடத்தலாம் என நடிகர் ஒருவர் சிவகார்த்திகேயனிடம் கூற அப்படி ஒரு விஷயமும் நடந்துள்ளது.

முதன்முறையாக சிவகார்த்திகேயன் போட்டோ ஷுட் நடத்திய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் என்ன லுக் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

5101 total views