ஐஸ்வர்யா ராய்க்கும், நாத்தனாருக்கும் சண்டையாம்! இதை பாருங்க புரியும்

Report
790Shares

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது நாத்தனார் ஸ்வேதாவுக்கும் இடையே பிரச்சனை என தகவல் வெளிவந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய் தற்போது படங்கள், விளம்பர படங்கள் என பிசியாக இருந்தாலும் தனது மகள் ஆரத்யாவையும் நன்கு கவனித்து வருகிறார்.

மேலும் இவருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே பிரச்சனை என பேசப்பட்டுவந்தது.

இந்நிலையில் அவரது நாத்தனாருடனும் பிரச்சனையாம், இருவரும் முகம் கொடுத்து கூட பேசி கொள்வதில்லை என்கிறார்கள்.

இதை நிரூபிக்கும் வகையில் கோஹ்லி- அனுஷ்கா திருமண வரவேற்பில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போது கூட ஐஸ்வர்யா ராயும் ஸ்வேதாவும் பக்கத்தில் கூட நிற்காமல் ஆளுக்கு ஒருபக்கமாக பார்த்து கொண்டிருந்தனர்.

26533 total views