எனக்கு தெரியும், நீங்க சும்மா இருங்க- பிகினி உடைக்கு சமந்தா பதிலடி

Report
335Shares

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர், இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

இவர் மாலத்தீவில் விடுமுறையை களித்துவரும் நிலையில் அந்த பிகினி உடையை அவர் அணிந்திருந்தார்.

இதை பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் சமாதாவை விமர்சிக்க துவங்கிவிட்டனர். ஒரு திருமணமான பெண் இப்படி உடல் முழுவதும் தெரியும்படியா உடை அணிவது என பலரும் கேட்டனர்.

தற்போது அவர்களுக்கு பதிலடி அளித்துள்ள சமந்தா, "நான் என்ன செய்யவேண்டும் என்ற விதியை நான் தான் முடிவே செய்வேன்" என கூறியுள்ளார்.

13381 total views