ஜுலிக்கு பசங்களால் வந்த நிலை

Report
95Shares

என்ன தான் நெகட்டீவ் விமர்சனம் வந்தா பிரபலம் ஆவோம் அப்படினு இருந்தாலும் இப்படியா. அதாங்க நம்ம ஜுலிக்கு இதே வேல, ஒரு பெரிய மனுசன் சமுத்திரக்கனி கொஞ்ச நாள் சும்மா இருங்கனு சொல்லிட்டு போனாரு.

ஆனா இந்த பொண்ணு நாய் வால நிமுத்த முடியாது அப்படின்ற மாதிரி ஜுலி திருந்தவே மாட்டா போல. சும்மா சும்மா மோசமா ஒரு போட்டோ போட்டு அதுக்கு பசங்க கிட்ட திட்டும் வாங்கிகுது. இப்ப பாருங்க ஸ்ரைட் போஸ்ல பாத்தாலே சகிக்காது, இப்போது சயிட் போஸ்ல சிரிச்சா மாதிரி ஒரு போட்டோ போட்டுகுது.

அவ்வளவு தா நம்ம பசங்க வறுத்தெடுத்து வறாங்க ஜுலி போட்டோவ.

2908 total views