வாணி ராணி சீரியலின் பிரபல நடிகை பாலியல் தொழில் குற்றத்தில் கைது ! புகைப்படம் உள்ளே

Report
5070Shares

தற்போது மக்களிடையே டிவி சீரியல்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று வாணி ராணி சீரியல். ராதிகா சரத்குமார் இதை தயாரித்து நடித்துள்ளார்.

இதில் நடித்துள்ள சங்கீதா விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அருகே விடுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாம்.

இதனால் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அங்கு பலர் சிக்கியுள்ளார்கள். இதில் நடிகை சங்கீதா மேலும் சிலரை இதில் ஈடுபடுத்தியுள்ளாராம்.

157322 total views