46 வயதிலும் முதன்முறையாக அரை நிர்வாண செல்பி எடுத்த மன்மதன் நடிகை

Report
748Shares

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை மந்திரா பேடி. மன்மதன் படத்தில் டாக்டராக வரும் இவரை சிம்பு கரெக்ட் செய்வார். இவர் கடல் நடுவே படகில் நின்று கொண்டு படுகவர்ச்சியில் பிகினியில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

கோடை விடுமுறைக்காக கிரீஸ் நாட்டில் இருக்கும் இவர் அங்கு தான் இந்த செல்ஃபி புகைப்படத்தை எடுத்திருக்கிறார்.

46 வயதான அவரின் முதல் செல்ஃபி இதுதானாம். இந்த வயதில் இப்படியுமா என சமூகவலைதளங்களில் திட்ட தொடங்கிவிட்டார்கள்.

29373 total views