மொத்த சீரியல் ரசிகர்களையும் சந்தோசப்படுத்திய ராதிகா! மகள் ரேயான்க்கு அழகான குழந்தை பிறந்தது

Report
458Shares

நடிகை ராதிகா தற்போது சீரியல் மூலம் உச்சத்தில் இருக்கிறார். அவர் தயாரிக்கும் சீரியல்களுக்கு பெரும் வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது. தற்போது வாணி ராணி தான் சீரியல்களில் முக்கிய இடத்தில் இருக்கிறது.

இத்துடன் அவர் குடும்பத்தையும் கவனித்து வருகிறார். அவரின் மகள் ரேயான்க்கு கடந்த வருடம் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் திருமணம் செய்யப்பட்டது. பிரம்மாண்டமாக இந்த நிகழ்வு நடந்தேறியது.

பின் கருவுற்று ரேயான்க்கு வளைக்காப்பு நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில் ரேயான்க்கு இன்று அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. ராதிகா பாட்டியாகிவிட்டார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

14101 total views