அடடே நடிகை சரிதாவின் மகனா இது?- ரொம்ப பெரியவரா இருக்காரே

Report
996Shares

நடிகர்களோட பசங்கள பாக்கனும் அப்படினா நம்ம மக்களுக்கு அவ்வளவு ஆர்வம் அதிகம். அவங்க போட்டோ பாத்த அட இந்த நடிகரோட பசங்களா இதுனு ஆச்சரியப்பட்டிருக்காங்க.

இப்ப பாருங்க நம்ம நடிகை சரிதாவோட மகன பாத்து ஆச்சரியப்படறாங்க. அவர் கூட இப்போ மலையாளத்துல ஒரு படம் நடிக்கிறாராம். அந்த போட்டோ எல்லாம் வெளியாகிடுச்சு.

32274 total views