பசங்க சட்டைய இப்படியெல்லாம் போடுவாங்களா? நடிகையால் உண்டான சர்ச்சை

Report
183Shares

தனுஷ் ஹிந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் நாயகியாக நடித்தவர் சோனம் கபூர்.

ஸ்ரீதேவியின் உறவினரான இவருக்கு சமீபத்தில் தான் திருமணமானது. இவர் எப்போதும் பேஷன் என்ற பெயரில் ஏதாவது உடையை அணிவார்.

அந்தவகையில் சமீபத்தில் நடிகை கரீஷ்மா கபூர் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற போது ஆண்கள் அணியும் சட்டையை அணிந்திருந்தார். ஆனால் பட்டனை கழற்றிவிட்டு கையில் ஒரு பக்கம் தெரியுமாறு போட்டிருந்தார்.

6397 total views