இத்தனை கவர்ச்சி உடையில் வாணி கபூரா, புகைப்படம் உள்ளே

Report
73Shares

வாணி கபூர் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இப்போது பாலிவுட்டில் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் மிக கவர்ச்சியாக நடத்திய ஒரு போட்டோஷூட்டின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கு மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

3068 total views