நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட விஷாலின் அவன் இவன் பட நடிகை

Report
738Shares

தமிழில் அவன் இவன், தூங்காவனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை மது ஷாலினி. ஆனால் தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மது ஷாலினி தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கவர்ச்சியாக மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

29075 total views