பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் காதலர் இவர் தான், புகைப்படம் உள்ளே

Report
927Shares

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது ரவி தேஜாவிற்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஸ்ருதி ஒரு வெளிநாட்டு இசை கலைஞரை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இவரை நேற்று தன் அப்பா கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார், இதோ

29062 total views