வயசான காலத்துல திரிஷாவுக்கு இந்த வேல தேவையா?

Report
71Shares

வயதான நடிகை அப்படினு நம்ம திரிஷா மேல ஒரு முத்திரை வந்துடுச்சு. ஆனா பாருங்க இந்த உண்மையை திரிஷா ஏத்துக்க மாட்டுது.

இப்ப பாத்தா புட்பால் விளையாட்ட 1168 அடி உயரத்துல இருந்து பாத்துருக்கு. இத பாத்த நம்ம பசங்க வயசான காலத்துல இந்த வேல உனக்கு தேவையாக கிளவி அப்படினு கமெண்ட் பண்ணிட்டு வறாங்க.

இன்னும் ஒரு சிலர் மிகவும் மோசமாவே கிண்டல் செய்றாங்க. ஆனால் இதையெல்லாம் திரிஷா கண்டுக்க போறதுல்ல.

2855 total views