பல நாட்களாக அந்தரத்தில் தொங்கிய படி கிடந்த நடிகை! நடந்தது என்ன

Report
171Shares

சினிமா படங்களில் காண்பிப்பது போல சில நிஜ சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது. வரும் டிசம்பர் 29 ம் தேதி வெளியாக இருக்கும் படம் சங்குச்சக்கரம்.இப்படவிழாவில் பேசிய இயக்குனர் மாரீசன் ராஜா சின்ன ரோஜா, மை டியர் குட்டி சாத்தான், அஞ்சலி போன்ற படங்கள் குழந்தைகளை அதிகம் ஈர்த்தன.

சங்கு சக்கரம் சற்று வித்தியாசமாக குழந்தைகளே பேயை விரட்டும் படி இருக்கும். இதில் 10 க்கும் அதிகமான குழந்தைகள் நடித்துள்ளனர்.இதில் பேயாக நடித்திருப்பவர் நடிகை கீதா.

இவர் 20 நாட்களுக்கும் அதிகமாக கயிற்றில் தொங்கிய படி தான் இருந்தார். நன்றாக நடித்திருந்தார்.தரையில் இருந்த நாட்கள் குறைவு. குழந்தைகளுக்கு இப்படம் பிடிக்கும் என அவர் கூறினார்.

6683 total views