தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் யாருனு தெரியுமா?

Report
48Shares

பிரபல கிரிக்கெட் வீரரான தோனி மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் கிரிக்கெட்டை தாண்டி பலரும் இவரின் குணத்திற்கு ரசிகர்களாய் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்காக விளையாடியதாலும் பலருக்கும் பிடித்த ஒருவராகி விட்டார்.

டோனியின் சில விளம்பர படங்களை இயக்கிய இயக்குனர் ஜீவா சங்கர் டோனிக்கு பிடித்த நடிகர்களை பற்றி கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் மீது அதிக மதிப்பு வைத்திருப்பதாகவும், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா எனவும் டோனி தெரிவித்தாராம், சூர்யாவின் படங்களை விரும்பி பார்ப்பேன் எனவும் டோனி கூறினாராம்.

2475 total views