கணவரை பற்றி மணிமேகலை டுவிட்! வைரலாகும் பதிவு

Report
32Shares

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலை கடந்த 6ம் தேதி தனது காதலர் ஹுசைனை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு மதம் மாறப் போவது இல்லை என்பதில் மணிமேகலை உறுதியாக உள்ளார்.

இது லவ் ஜிகாத் இல்லை, சொல்லப் போனால் நான் தான் ஹுசைனை லவ் ஜிகாத் செய்துள்ளேன் என்று ஜாலியாக கூறுகிறார் மணிமேகலை.

திருமணத்திற்கு பிறகும் விஜே வேலையில் பிசியாக உள்ளாராம், தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஹுசைன் ❤மணிமேகலை கடவுள் கொடுத்த சிறந்த பரிசு நீ தான் என தெரிவித்துள்ளார்.

1766 total views