சினிமா கவர்ச்சி உலகம் தான்! ஆனால்? சமந்தாவின் உண்மை

Report
300Shares

நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அஞ்சான் படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பலரையும் வாய்பிளக்க வைத்தார். ஆனால் அப்படம் வெற்றி பெறவில்லை.

படங்களில் ஆர்வமாக நடிக்க விரும்பும் சமந்தா தற்போது மகாநதி படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், விஜய் சேதுபதியிடம் சூப்பர் டீலக்ஸ், விஷாலுடன் இரும்பு திரை என படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி கொடுத்த அவர் இதில் சினிமா என்பது கவர்ச்சியான உலகம் என்பது தெரிந்து தான் நடிக்க வந்தேன். தேவையில்லாமல் கவர்ச்சியை திணிப்பது எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார்.

8562 total views