என் மனைவிக்கு அவருடன் கள்ளத் தொடர்பு இருக்குது- போட்டுடைத்த பாலாஜி

Report
897Shares

போன வருஷம் பல நடிகர்களுக்கு பிரச்சனையா இருந்தது. அதுல குறிப்பா சினிமாவுல எல்லாரையும் சிரிக்க வெக்கற தாடி பாலாஜிக்கு தான்.

அவர் மனைவி போலீஸ்ல கேஸ் கொடுக்க, பாலாஜி பதில் அளிக்கனு பெரிய ரகளையே நடந்தது.

இப்ப பாத்தா என்ன பிரச்சன னு ஒரு பேட்டி கொடுத்தார் பாலாஜி. அதுல அவர் என்ன சொல்றாருனா என் பொண்டாட்டிக்கு பாசில் அப்படின்ற ஜிம் டிரைனரோட கள்ளத் தொடர்பு இருக்குது. அதனால தான் என் மேல அவங்க பொய் வழக்கு போட்டு பிரிஞ்சிட்டாங்க அப்படினு சொல்றாப்ல.

25671 total views