ஹரிஷ், ரைசா இவ்வளவு நெருக்கமா!

Report
399Shares

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.

பியார் ப்ரேமா காதல் என்ற இந்த படத்தில் 1st லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பிரபலமானது.

அந்த வகையில், நேற்று ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து High On Love என்ற சிங்கள் ட்ராக் ப்ரோமோவை வெளியிட்டார்கள்.

அந்த சிங்கள் ட்ராக் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது.

இந்த பாடலில் ஹரிஷ் மற்றும் ரைசா மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

15114 total views