இறந்த பின்னால் இப்படியும் ஒரு ஏற்பாடு! ஸ்ரீதேவி ரசிகரா நீங்கள - இந்த விசயத்த மிஸ் பண்ணிடாதீங்க

Report
175Shares

நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் துபாயில் காலமானார். பின் இந்தியாவின் மும்பையில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரை பற்றி தொடர்ந்து பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

அவரின் மறைவு இந்நாளை வரையில் யாராலும் தாங்கிக்கொள்ள் முடியாத ஒன்றாக இருக்கிறது. ஸ்ரீதேவியின் அஸ்தி அவரது பூர்வீகமான தமிழ்நாட்டில் கலக்க வேண்டும் என்பதால் இங்கே சென்னை கடலில் கரைக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு தமிழ் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு சென்னை உள்ள தனியார் ஹோட்டலில் மாலை 6 மணி முதல் 7.30 வரை அஞ்சலி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி மொத்த குடும்பத்தினரும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

6659 total views