நான் தான் பிக்பாஸ் ஜூலி என கூறி அதிரவைத்த பிரபல நடிகர்!

Report
68Shares

ஜூலியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகமாக சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் நல்ல பெயர் எடுத்தவர் இந்த நிகழ்ச்சியால் கடும் அவப்பெயரை சந்தித்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் போனால் நான் தான் ஜுலி என கூறியுள்ளார் நடிகர் சென்றாயன்.

பஞ்சு மிட்டாய் படத்தின் புரொமோஷக்காக கலந்து கொண்ட சென்ட்ராயன் ஒரு பேட்டியில், என் பெயரை மாகாபா ஆனந்த் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொடுத்திருக்கிறார்.

அவர்களும் என்னை கேட்டார்கள், ஆனால் முடியாது. ஒருவேளை பிக்பாஸ் 2 விற்கு போனால் நான் தான் ஜுலியாக இருப்பேன் என்று காமெடியாக பேசியுள்ளார்.

நான் மிகவும் வெகுளி, ஆனால் நான் போகவில்லை என்பது மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது என கூறியுள்ளார்.

2431 total views