கடும் கோபத்தில் யோகி பாபு!

Report
191Shares

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு காலம் வரும். அதேபோல் காமெடி நடிகர்களும், ஒரு காலத்தில் சந்தானம் இல்லாத படங்களே இல்லை என்று கூறப்பட்டது.

இப்போது காமெடியன்கள் வரிசையில் கலக்கி வருவது யோகி பாபு. கடந்த சில மாதங்களாகவே அவரது காமெடி இல்லாத படங்களே இல்லை என்று கூறலாம். அடுத்து அவரது நடிப்பில் கோலமாவு கோகிலா படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

யோகி பாபு தன்னுடைய டுவிட்டரில் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், வாட்ஸ் அப் ஸ்டேடஸ் போடுபவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை, இதையெல்லாம் யார் தயார் செய்வது என கோபமான ஸ்மைலி போட்டுள்ளார்.

6163 total views