ஜி.வி.பிரகாஷையும் நம்பியுள்ள ஒரு நடிகை- இப்போது அவருக்கே மார்க்கெட் இல்லையம்மா

Report
43Shares

திண்ணையில படுத்து இருந்தவனுக்கு திடுதிப்புனு கல்யாணமாம் என்ற மாதிரி இசையமைச்சினு இருந்த ஜி.வி.பிரகாஷ்க்கு திடீர்னு நடிக்கிர வாய்ப்பு கிடைச்சிது. அவரும் சும்மா சொல்ல கூடாது ஒரு சில சீன்ல நல்லா தான் நடிச்சிருந்தாரு.

ஆனா பல படங்கள் சரியா ஒடல, ஒடுனதுனு பார்த்தா A படம் திரிஷா இல்லனா நயன்தாரா தான். அவர் இப்போது நடிச்சினு இருக்குற படம் சர்வம் தாள மயம். நல்ல வேளையா இந்த படத்துக்கு அவரு இசை அமைக்கல. அவரோட மாமாவும் இசைபுயலுமான ஏ.ஆர்.ரகுமான் தான் இசை.

இந்த படத்துல ஹீரோயின் கேரள வரவு அபர்ணா பாலமுரளி. அங்க 10 படத்துக்கு மேல நடிச்சிருக்கவரு, தமிழ்ல 8 தோட்டாக்கள் மூலம் அறிமுகமானார். இப்போது அவரது முழுநம்பிக்கையும் இந்த ஜி.வி படத்து மேல தானாம். அதுனால இந்த படத்தோட ரிலீஸ் தேதியை தான் விரல் விட்டு எண்ணினு இருக்காராம்.

2535 total views