கவர்ச்சி நடிகை சன்னி லியோன் லண்டன் செல்ல இதுவா காரணம்..?

Report
180Shares

கவர்ச்சி நடிகையாக திகர்பவர் நடிகை சன்னி லியோன். இவர் பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. தற்போது நான்கு மொழிகளில் எடுக்கப்படும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன்.

இந்த நிலையில், வருகிற 2018 ஜனவரி 1-ந்தேதி அன்று கர்நாடகாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் நள்ளிரவு பார்ட்டியில் சன்னி லியோன் கலந்துகொள்ள போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அங்குள்ள மக்கள் பெரும் எதிர்பு தெரிவித்ததால் சன்னி லியோன் அங்கு போகவில்லை.

இருப்பினும் அதையடுத்து உடனடியாக லண்டனில் கிறிஸ்துமஸ்க்கு நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் நடனமாட கமிட்டாகி விட்டார் சன்னிலியோன். அந்த நிகழ்ச்சிக்காக சில தினங்களுக்கு முன்பே அவர் லண்டன் பறந்து விட்டார்.

7336 total views