முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலை! அவர் இறுதியில் எடுத்த திடீர் முடிவு..?

Report
2448Shares

ஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு பேசியே அனைவரையும் மயக்கி விடும் மிக முக்கிய காமெடியனாக வளம் வந்தவர் ஜனாகராஜ்..

80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவருக்கு எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜனகராஜின் வீடு சென்னையில் ஒரு முக்கியமான மெயின் ரோட்டில் பெரிய வீடாக இருந்தது. பல சினிமா பிரபலங்கள் ஜனாகராஜ் வீட்டில் தான் வாடகைக்கு தங்கி இருந்துள்ளார்கள். மலேசியா வாசுதேவன் கூட அவர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

ஜனகராஜ் தமிழில் மட்டும் 200+ படங்கள் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் சில படங்கள் நடித்துள்ளார். நவரச நாயகன் கார்த்திக் நடித்து 1990ல் வெளிவந்த படம் கிழக்கு வாசல், இந்த படத்தில் ஜனகராஜுக்கு சாட்டையை உடம்பில் அடித்துக்கொண்டு வாழ்க்கையில் பிழைக்கும் கேரக்டரிலும் நடித்துள்ளார்.

ரஜினி கமல் என இரண்டு பேரும் ஹீரோக்களுடனும் நடித்துவிட்டு ஓய்வில் இருந்த அவரை தற்போதும் தூரத்தி வருகின்றார்களாம் இயக்குனர்கள்.

கடந்த 6 மாதமாக விஜய் ஸ்ரீராஜ் என்ற ஒரு புது இயக்குனர் இவரிடம் துரத்தி துரத்தி கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார்.

தற்போது அந்த படத்தில் நடித்து வரும் ஜனகராஜ் இனி என்ன ஆனாலும் சரி படத்தில் நடித்துவிட வேண்டியது தான் என்று திடீர் முடிவு எடுத்துள்ளார். அது மட்டும் இல்லை அவர் அடுத்த ரவுண்டுக்கும் தயாராகிவிட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

106724 total views