ஷாருக்கானா இது!

Report
212Shares

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஷாருகான் நடிக்கும் ஜீரோ படத்தின் முதல் போஸ்டர் மற்றும் காணொளி வெளியாகியுள்ளன

ஷாருக்கான், கத்ரினா கயிஃப், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் உருவாகும் இப்படம் இந்த வருடம் டிசம்பர் 21 அன்று வெளிவரவுள்ளது. இந்த படத்தில் 3 அடி உயரம் உள்ளவராக ஷாருக்கான் நடிக்கிறார்.

தற்போது வெளியிடபட்டுள்ள காணொளி ரசிகர்களை மிகவும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. வித்தியாசமான வேடத்தில் ஷாருக்கான் நடித்துள்ளதால் இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

7170 total views