பிக்பாஸ் காயத்ரி ரகுராம் அமெரிக்காவில் கைதா.? வெளியான உண்மை தகவல்!!

Report
66Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்தவர் காயத்ரி ரகுராம். இவர் அந்த நிகழ்ச்சி மூலம் மிகுந்த கெட்ட பெயரை சம்பாரித்துள்ளார். இவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் என்ன ட்வீட் போட்டாலும் இவரை மிகவும் இழிவாக பேசவே சில பேர் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது அவர் கைதாகிவிட்டதாக ஒரு தொலைக்காட்சியே செய்தி வெளியிட்டுள்ளது. அதை பார்த்த காயத்ரியின் நண்பர்கள், உறவினர்கள் அவருக்கு போன் செய்து கேட்டுள்ளார்கள் ஆனால் உண்மையில் அவர் கைதாகவில்லை.

தற்போது அமெரிக்கா சென்றுள்ளாராம். இவர் கைதாகிவிட்டதாக பரவிய இந்த சில விஷயத்தை கேட்ட அவர் கோபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில பதிவுகளை போட்டு, அதில் தான் அந்த தொலைக்காட்சி மீது கிரைம் பிரான்ச்சில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.

2609 total views