மீண்டும் ராஜமவுலி இயக்கும் பாகுபலி-3: சிவகாமி கட்டாப்பா யார்?

Report
70Shares

பாகுபலி-2ம் பாகத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி பாகுபலி -3 பாகத்தை இயக்கி வருவதாக தகவல் வந்துள்ளது.

பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அடுத்து சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன் கதையை இணையத் தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் ராஜமவுலி இறங்கியுள்ளார்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்த நீலகண்டன் எழுதிய ‘தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ புத்தகத்தைத் தழுவி மூன்று பாகங்களாகத் தொடரை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் லகனோவில் படப்பிடிப்பில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வருகின்றனர். மற்றும் இந்த படத்தில் பத்து ஆண்டு பிறகு இந்த ஜோடி இணைந்துள்ளது.

2619 total views