மாரி-2ல் இணைந்த மற்றொரு பிரபல நடிகை

Report
30Shares

நடிகர் தனுஷ் வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த படங்கள் முடிந்ததும் மாரி-2 படத்தை தானே இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார்.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்து இருந்த நிலையில் தற்போது வரலஷ்மியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகன் டோவினோ தாமஸ் நடிக்கவுள்ளார், தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

1379 total views