விடிய விடிய இரவு கொண்டாட்டத்தில் நடிகை தமன்னா!

Report
200Shares

நடிகை தமன்னா நடிப்பு ஒரு பக்கம் பிஸினிஸ் மறுபக்கம் என பிசியாக இருக்கிறார். தெலுங்கில் ஒரு சில படங்களில் அவர் பாடலுக்கு கூட நடனமாடி வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் கூட.

தமிழ் சினிமாவில் தற்போது உதயநிதியுடன் கண்ணே கலைமானே படத்தில் நடிகை தமன்னா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் அண்மையில் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில் அவர் நேற்று நடைபெற்ற கோவை ஈஷா யோகா சார்பில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா கலந்துகொண்டார். மேலும் சில நடிகைகளும் கலந்துகொண்டார்களாம்.

பாலிவுட் சினிமாவை சேர்ந்த சினிமா கலைஞர்களும் இதற்கு அழைக்கப்பட்டனர். இரவு முழுவதும் ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் என பல நடைபெற்றது.


6151 total views