தளபதி நாயகி அஞ்சுவின் தற்போதைய நிலை என்னனு தெரியுமா?

Report
91Shares

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு முதல் ஹிட் படமாக அமைந்தது பூவே உனக்காக, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் அஞ்சு அரவிந்த்.

அஞ்சு இந்த படத்தின் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார். பின்னர் 2002-ம் ஆண்டில் தன்னுடைய மாமன் முறை உறவினரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்று பின்னர் மீண்டும் 2006-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து அஞ்சு தற்போது அழகிய தமிழ் மகள் என்ற தமிழ் சீரியலில் நடித்து வருகிறார்.

3948 total views