கவர்ச்சியில் கலக்கிய நடிகை மும்தாஜின் தற்போதைய பரிதாபநிலை!!

Report
1171Shares

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.

இவர் நடனமாடி இருந்த கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடல் இன்று வரை ரசிகர்களிடம் செம பிரபலமாக உள்ளது. க தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை பல ஆண்டு நிலைத்தார் என்றால் அது மும்தாஜ் தான்.

இவர் பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.பின் அவரது உடல் எடை எடையும் அதிகரித்தால் எந்த திரைப்பட துறையும் அவரை அனுக வில்லை . இதனால் சில வருடங்கள் கடினமாக உழைத்து மீண்டும் தனது கட்டான உடல் அமைப்புடன் வந்தார்.

2009ல் கடைசியாக ராஜாதி ராஜா படத்தில் லாரான்சுக்கு வில்லியாக நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பு தரும் என நம்பினார். ஆனால், அந்த படமும் கைவிட தற்போது எந்த ஒரு படங்களிலும் முக்கிய ரோலில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

35955 total views