ஆர்யாவிற்கு பொருத்தமானவர் யார் என்பதற்கு சினேகாவின் பதில் இதுதான்!!

Report
46Shares

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். தற்போது இறுதிகட்டத்தில் அகாதா, சுசானா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு முன் நடக்கும், மெஹந்தி நிகழ்வும் முடிந்துவிட்டது. இந்த நிலையில், அடுத்து திருமணத்திற்காக பல பிரபலங்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சினேகா ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் மகிழ்ச்சி தான் என்று கூறுகிறார்.

1441 total views