ஹாலிவுட் நடிகை போல் மாறிய விஜய் பட நடிகை...புகைப்படம் உள்ளே

Report
39Shares

பிரியங்கா சோப்ரா இந்தியாவின் தற்போதைய முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார்.

சோப்ரா தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.பின் பாலிவுட் பக்கம் சென்று பல வெற்றிகளை பெற்றார்.திடீரென ஆங்கில மொழி படங்களுக்கு நடிக்க சென்று இந்தியாவையே அதிர வைத்தார்.

இப்படி இருக்கையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால நடிகைகள் ஒரு கதைக்கு தேவை என்றால் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றி நடிக்கின்றனர்.அந்த வகையில் பாலிவுட்டில் பல சாதனைகளை புரிந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார்.

புதிய படத்திற்காகவா இல்லை எதற்காக அவர் அப்படி ஒரு ஸ்டைலில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் அவரது இந்த புதிய புகைப்படம் வெளியானதும் மிகவும் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

1521 total views