90 களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வந்தவறின் பரிதாப நிலை!!

Report
1446Shares

இன்றைய காலகட்டத்தில் பிரபல நடிகைகள் தனிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியும் அடைகின்றனர்.ஆனால் 90களிலேயே தனிப்பட்ட கதாநாயகி கதாபாத்திரத்தில் அதிரடி நாயகியாக நடித்து பெண் ஜாக்கிசான் என புகழ் பெற்றவர் விஜயசாந்தி.

இவர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 200 திரைபடங்களில் நடித்து உள்ளார். கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார்.மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.அப்போதே ஒரு படத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

இவர் 2004இல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். தொழிலதிபர் ஸ்ரீனிவாஸ் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போதுவரை குழந்தை இல்லாமல் பரிதவித்து வருகிறார்.

குழந்தையை தூங்க வைக்க தாய் செய்த காரியம்

49541 total views