பிரபல நடிகைக்கு அழகான இரட்டை குழந்தை பிறந்தது! வைரலாகும் புகைப்படம் !

Report
589Shares

மலையாள சினிமாவில் நாயகியாகவும் தயாரிப்பாளராகவும் வலன் வருபவர் நடிகை சாண்ட்ரா தாமஸ். இவருக்கு திருமனம முடின்தது இரண்டு வருடங்களுக்கு பிறகு இவர் குழந்தை பெற்றிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

இவர் கேரளத்தில் ‘Friday Film House’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் ‘தெறி’ படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை கலைப்புலி எஸ்.தாணுவிடம் இருந்து பெற்றது .

இவர் 2016ம் ஆண்டு வில்சன் ஜான் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் நடிகை.

22817 total views