மனைவிக்காக பெண்ணாக மாறிய பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படம்

Report
534Shares

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஜெயசூரியா தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார். இதனால் இவருடைய படங்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.

இவர் தற்போது பெண் வேடமிட்டு Njan Marykutty என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ள படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த படத்தில் புடவை வியாபாரியாக உள்ள தனது மனைவிக்காக பெண்ணாக மாறி புடவை கட்டி விளம்பரம் செய்கிறாராம் ஜெய சூர்யா.அப்படி இவர் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

19085 total views