திருமண கோலத்தில் கலக்கிய டிடி! இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம் உள்ளே

Report
305Shares

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. இவரின் கலகலப்பான பேச்சுக்குப் பல ரசிகர்கள் உள்ளனர்.

திருமணத்துக்க முன்பு சின்னத்திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது வெள்ளி திரையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய ஒளிப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுக்கிறார்.

டிடி தற்போது தனது கீச்சகப் பக்கத்தில் திருமண உடையில் இருப்பது போல் ஒரு ஒளிப்ப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த ஒளிப்படம் “ப்ரோவோகே சம்மர் ஃபேஷன் ஷோவில்” கலந்து கொண்ட போது ‘திருமண உடையில் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

10814 total views