பல நடிகர் முன்வந்த நிலையில் விஜய் சேதுபதி தான் வேண்டுமென்று அடம் பிடித்த நயன்தாரா

Report
365Shares

டிமான்டி காலனியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம், இமைக்கா நொடிகள். அதர்வா முரளி, நயன்தாரா, ராசிகண்ணா, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் நயன்தாராவுக்கு கணவர் வேடத்தில் நடிக்க பல ஹீரோக்கள் முன்வந்தனர். ஆனால் தனக்கு ஜோடியாக நானும் ரவுடிதான் படத்தில் நடித்த விஜய் சேதுபதி தான் வேண்டும் என்று நயன்தாரா கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விஜய் சேதுபதி நடிக்க முன்வந்தார். சிறப்புத் தோற்றம் என்றாலும், முக்கியமான, அழுத்தமான பாத்திரம் என்பதால் விஜய் சேதுபதி சம்மதித்ததாகப் படக்குழு கூறியுள்ளது.

13309 total views