காதலில் விழுந்தாரா த்ரிஷா? வெளியான தகவலால் கலாய்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report
258Shares

தென்னிந்திய சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் தற்போதும் தன்னுடைய கை வசமாக 96, சதுரங்க வேட்டை 2, மோஹினி, கர்ஜனை மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார்

இந்நிலையில் இவர் தற்போது நியூ யார்க் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள திரிஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் Table For Two என ஹார்டுடன் ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் த்ரிஷாஇடம் யாரு அந்த அதிர்ஷ்டசாலி என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

10268 total views