ரஜினி மார்க்கெட் வீழ்ந்ததா, காலாவால் கதறல்

Report
390Shares

காலா தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்த்த படம். இப்படம் பிரமாண்ட வெற்றியை பெறும் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்த படம்.

ஆனால், படம் தமிழ்நாட்டிலேயே ரூ 60 கோடி தான் வசூல் செய்துள்ளதாம், எப்படியும் ரூ 100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்த்தார்களாம்.

இதனால், காலாவை எடுத்த பல திரையரங்க உரிமையாளர்கள் வெளியே சொல்ல முடியாமல் அழுது வருகின்றார்களாம்.

16035 total views